Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திலும், வாய்ப்புகளிலும் ஜப்பான் முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
Japanese investors have faith in Indias economic future, which is marked with myriad opportunities.
இன்று உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பெருமளவு பங்களிப்பு செய்யும் நாடு ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
Today, India is one of the largest contributors to global economic growth and development.
இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சுகாதாரம் மற்றும் பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ளன.
In India, the pandemic is posing severe health and economic challenges with rise in number of cases.
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை எதிர்கொள்ளும் ஏழை மக்களின் சிரமங்களைப் போக்குவதே இதன் நோக்கமாகும்.
This is aimed at alleviating the hardships faced by poor due to economic disruption by Corona virus.
பொருளாதார வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிப்பதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
He said that we should aim for an economic growth higher by 3x.
Advertisement - Remove
இந்தியாவின் பொருளாதார திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்ட இந்திய தொழில் துறையினருக்காக இந்த பொருளாதார திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
This economic package is for Indian industries, which are determined to give a boost to the economic potential of India.
பழம் தரும் மரக்கன்றுகளை நடும் இப்பணியானது எதிர்காலத்தில் பல குடும்பங்களுக்குப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கும்.
And this task of planting fruit bearing trees will provide economic security to many families in future.
தொழில் கொள்கையை வகுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்து கண்டறிய செயற்கையான நுண்ணறிவு பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.
A Task Force on Artificial Intelligence for Indias Economic Transformation has also been constituted which will provide inputs for the policy.
கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ஆகும்.
The Goods and Services Tax that was introduced in July is Indias biggest economic reform measure ever.
16. இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கும் எவ்வாறு உதவும்?
No.16 In what manner, the Scheme would facilitate economic growth and employment generation
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading