Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
நண்பர்களே, நமது பொருளாதார உறவுகள் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்தோம்.
Friends, We have also reviewed our economic relations.
நமது பொருளாதார பங்கேற்புகளுக்கு நிறுவனம் சார்ந்த நடைமுறையை உருவாக்க வேண்டியது அவசியம்.
Its essential to provide for an institutional mechanism for our economic partnership.
மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்ட்து.
Cabinet Cabinet approves MoU between India and Vietnam on Economic and Trade Cooperation The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved thesigning of a Memorandum of Understanding (MoU) between India and Vietnam on Economic and Trade Cooperation.
பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வகையில் பல நிறுவனங்களில் புதுமையாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Innovations in large Institutions also form the base for economic growth.
நண்பர்களே, மாறிவரும் காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அதன் புதுமைப்படைப்பு திறனைப் பொறுத்துதான் உள்ளது.
Friends, In the changing times, the economic progress of any country now depends on its innovation quotient.
Advertisement - Remove
இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு வலுவான பொருளாதார உறவுகள் உள்ளன.
India has substantial economic ties with Nordic countries.
இந்த உச்சிமாநாட்டின்போது, இந்தியா-நார்டிக் நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்புக்குப் பிரதமர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். உலகப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தி விவாதித்தனர்.
During the Summit, the Prime Ministers pledged to deepen cooperation between India and the Nordic countries and focused their discussions on key issues related to global security, economic growth, innovation and climate change.
அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், திறன் இந்தியா இயக்கம், தொடங்குக இந்தியா இயக்கம், ஆகியவற்றின் மூலம் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
A system is being created for future economic progress through Atal Innovation Mission, Skill India Mission and Start-up India Mission.
பொருளாதார மற்றும் சமூகத் திட்டமிடல் துறைகளில் பொதுஆர்வம் கொண்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்திப் பரிந்துரைகளை மண்டலக் குழுக்கள் செய்யும்.
The onal Councils are mandated to discuss and make recommendations on any matter of common interest in the field of economic and social planning.
வர்த்தகம் வர்த்தக கூட்டுறவு கட்டமைப்பு இருநாடுகளிடையே, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை வகைப்படுத்தி மேம்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்துதல் திரு.டி.எஸ்.
Trade Trade Cooperation Framework Facilitate, diversify and promote trade and economic cooperation between the two countries.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading