The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
முதலாவதாக கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள் நிதிப்பற்றாக்குறை உட்பட இதர பொருளாதார சவால்களை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.
Firstly, he highlighted that the consuming countries, due to rising crude oil prices, face many other economic challenges including serious resource crunch.
இந்த திட்டத்தில் கடன் வழங்கும் வங்கிக்கு வட்டிக்கு சமமான ஆதரவு தொகையை வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான துறை நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Financial implication is towards payment of Interest Equalization Support (IES) to the lending Bank for which budgetary provision will be made by the Department of Economic Affairs every year, as follows:-
இரண்டாவது சமூகப் பொருளாதார நலன்களுக்காக இந்த அறிவைப் பயன்படுத்துவது.
The second is consumption of that knowledge for socio economic good.
இவை அனைத்தும், இந்தியா இதுவரை மேற்கொண்டவற்றில் மிகப்பெரும் வர்த்தக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகும்.
It is by far the biggest business and economic reform India has ever done.
சேதங்களை சேமிக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மற்றும் நமது பழங்கள், காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களுக்கு நம்மால் கூடுதல் மதிப்பு கொடுக்க முடிந்தால், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அளவில் கிடைக்கும் ஆதாயங்களை யூகித்துப் பாருங்கள்!
Imagine the environmental and economic gains if we can collaborate to save wastage and if we can add value in our fruits, vegetables and horticulture!
இது இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரும் பொருளாதார வாய்ப்புகளை அளிக்கிறது.
It presents a vast economic opportunity for Israeli companies.
அதிவேகமான இந்தியா-இஸ்ரேல் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பிரதமர் நேதன்யாஹூவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
And I thank Prime Minister Netanyahu for his continuous support in fast-tracking India-Israel trade and economic collaboration.
மேலும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவர நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்பதை உறுதிபடுத்துகிறேன்.
I have also assured them of my strong commitment towards economic reforms in India.
மும்பை-அகமதாபாத் தடத்தில் புதிய பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அப்பகுதி முழுமையும் ஒரே பொருளாதார மண்டலமாக மாறும் எனத் தெரிவித்தார்.
He said a new economic system is being developed along the Mumbai-Ahmedabad corridor, and the entire area would become a single economic zone.
இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் இடையேயான பொருளாதார இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளிலும் பங்குச்சந்தைகளை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
The MoU is likely to promote further development of economic links and cooperation between the two regulators, and aims at creating conditions for an effective development of securities markets in the two countries.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…