Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
இளம் தொழில்முனைவோர், குறிப்பாக பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய இந்த மாநாடு வழிவகை செய்கிறது.
The Summit provided for significantly increased economic opportunities for young entrepreneurs, especially, women entrepreneurs and start-ups.
நமது பாரம்பரியமும் நம்மிரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது.
Our heritage has also been a source of strength and economic growth for our nations.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்பு, மண்டல கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.
We also share a broad range of interests – economic development for our countries; peace and prosperity in South Asia; maritime security in the region.
அமைச்சரவை குழுவின் செயலர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர், தலைமை பொருளாதார ஆலோசகர், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அயோக்கின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
Cabinet Secretary, Secretaries of Ministry of Finance, Chief Economic Adviser and other senior officers of the PMO and NITI Aayog were also present.
இந்தியா-ஸ்வீடன் இடையே பொருளாதார உறவுகள் கணிசமாக வலுவடைந்த நிலையில் பிரதமரின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
The visit took place at a time when India- Sweden economic ties have strengthened considerably.
Advertisement - Remove
இடைநிலைக் கல்வி கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, வசூலிக்கப்படும் 1% மேல்வரியைவிட அதிகமாக இருக்கிறது என்று கூறி இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரத் துறை ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
The Department of Economic Affairs did not agree to the proposal on the grounds that the Budget allocations for the schemes of Secondary Education and Higher Education have been far more than the amount of 1% cess collected.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ரஷ்யாவைத் தாண்டியுள்ள கிழக்குப் பகுதிகளுடன் வளர்ந்துவரும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
The Prime Minister welcomed the invitation and underscored the significance of growing economic cooperation, including in the Russian Far East, between the two countries.
இந்த வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேலும் மேம்படுத்தும்.
The trade cooperation framework will facilitate better trade and economic relations between the two countries.
இது வரை வரலாற்றில் இல்லாத வகையில் இந்தியா பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை அடைந்து வருகிறது.
India is undergoing economic and social transformation on a scale and a speed that is unmatched in history.
அவர்களின் ஆர்வம், திறன், சக்தி, ஆகியவை, இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான உந்துசக்தியாக இருக்கும்.
Their aspirations, energy, enterprise and skills will be the force for India’s economic transformation.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading