Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

Popularity:
Difficulty:
poruḷātāra  porulaataara
இவை இந்தப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
He hoped that these would boost the economic development of the region and improve the quality of life of the people.
பண்டைக் காலத்திலிருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடலோர குஜராத் உண்மையிலேயே பங்களிப்பு செய்துள்ளது.
In fact, coastal Gujarat has contributed to the economic development of the country since ancient times.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வளத்திற்கு பெரிய அளவில் உறுதி அளிப்பது, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆகும். ஆனால், வளரும் நாடுகளிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வர்த்தகத்தை உருவாக்க இவர்கள் பெரும் தடைகளை தாண்ட வேண்டியுள்ளது.
Women represent tremendous promise for economic growth and prosperity -- but in both developing and developed countries, also face tremendous barriers to building businesses.
இன்று, பாதுகாப்பு என்பது பொருளாதார மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, மேலும் உணவு, சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றையும் குறிக்கிறது.
Today, the idea of security incorporates economic and energy security, as well as concerns about food, health and the environment.
வரும் ஆண்டுகளின் இந்த பொருளாதார வளர்ச்சியை பாதுகாப்பதும் அதனை சீர்குலைக்கும் முயற்ச்சிகளை எதிர்கொள்வதுமே முக்கிய பணியாக அமையும்.
Securing this economic rise and checking attempts to destabilise it will be an important task in the years ahead.
Advertisement - Remove
வணிகம், வியாபாரம் மற்றும் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகளை குறைப்பதன் மூலம் வளர்ச்சிக்கான இயக்கத்தை மேம்படுத்த,பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் அறிமுகம் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியுள்ளது.
The introduction of the Goods and Services Tax has provided a significant opportunity to improve growth momentum by reducing barriers to trade, business and related economic activities.
அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த பிராந்தியத்தில் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை உருவாக்கும் வகையில், எம்விஏ.வை வெற்றிகரமாக ஆக்குவதில் இந்தியா தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கட்டும்’’ என்றார்.
India will do its best to make the MVA successful, making it a key instrument in accelerating cross-border trade and economic integration in the subregion, she said.
இந்த்த் திறமைமிகு தொகுப்பு மற்றும் ஆற்றல் உத்தரப்பிரதேசத்தைப் பொருளாதார ஆற்றலுக்குத் தளமாக ஆக்கியுள்ளன.
This talent pool and this energy give Uttar Pradesh the base to become an economic powerhouse.
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் மற்றும் அதன் அரசுகளால் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுவருவது அதிகரித்துள்ளது.
Increasingly, the economic future of India is being written by states and state governments, such as that of Uttar Pradesh.
உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைவினைக் கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஒவ்வொரு மாவட்டமும் தனது சிறப்பான அடையாளத்தைப் பதிக்கவும் இது வழிவகுக்கும்.
This will result in economic progress of crafts-persons in every district of Uttar Pradesh and every district will be able to carve out its distinctive identity.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading