Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
இந்த துறைமுகம் செயல்படத் தொடங்கியதும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும்.
Once operational, this port will contribute to the economic development of the region and benefit the local people.
இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதார உறவுகள் அதன் முழுத் திறனுக்கு மேம்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் சுட்டிக் காட்டின.
The two sides noted the need to make efforts to enhance bilateral trade and economic engagement to their full potential.
ஸ்டாண்ட-அப் இந்தியா திட்டம்: இந்தத் திட்டம் 2016 ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடிப்படை நிலையில் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக இத் திட்டம் தொடங்கப்பட்டது.
Stand-Up India Scheme - Stand Up India Scheme was launched on 5 April 2016 to promote entrepreneurship at grass root level for economic empowerment and job creation.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர் போன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கும், பெண் தொழில்முனைவோருக்கும், நிறுவனம் சார்ந்த கடன் வசதிகளை கிடைக்கச் செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை பங்கேற்கச் செய்வது இத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
This scheme seeks to leverage the institutional credit structure to reach out to the underserved sector of people such as Scheduled Caste, Scheduled Tribe and Women Entrepreneurs so as to enable them to participate in the economic growth of nation.
கோவிட் -19-ன் நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு நம் நிபுணர்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாத வகையிலும், இந்த தாக்கத்தில் இருந்து உள்நாட்டு மதிப்பு சங்கிலித் தொடர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இவர்கள் ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறினார்.
He suggested further brainstorming by experts on the long-term economic consequences of COVID-19, and how best to insulate internal trade and local value chains from its impact.
Advertisement - Remove
சார்க் நாடுகளுடன் சுகாதார அவசர கால அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுவதாகவும், பொருளாதார நிவாரண திட்டங்களை உருவாக்குதல், இந்தப் பிராந்தியத்தில் நீண்டகால மீட்சி நடவடிக்கைகளை உருவாக்குதல் ஆகிய யோசனைகளை அவர் முன்வைத்தார்.
He proposed closer cooperation between the health emergency agencies of the countries, formulation of economic relief package and long term recovery plan for the region.
கோவிட் - 19 காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், சிறிய பொருளாதார நாடுகளை இது பெருமளவு பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.
He said the pandemic will affect the smaller and vulnerable economies disproportionately, talking about the economic impact of COVID-19.
ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலமாகவும், சுற்றுலா போன்ற துறைகளில் புதிய முதலீடுகளை உருவாக்குவதன் வாயிலாகவும், பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் அந்தக் குழுவினரிடம் தெரிவித்தார்.
Prime Minister assured the delegation that the government is committed to economic development of the region through extensive focus on infrastructure development and creating new investment opportunities in sectors like tourism.
கோவிட் -19-ன் நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு நம் நிபுணர்களை நாம் கேட்டுக் கொள்ளலாம். நமது உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாத வகையிலும், இந்த தாக்கத்தில் இருந்து உள்நாட்டு மதிப்புகூட்டு சங்கிலித் தொடர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இவர்கள் ஆய்வு செய்யலாம்.
We can also ask our experts to brainstorm on the longer-term economic consequences of COVID-19, and how we can insulate our internal trade and our local value chains from its impact.
கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார ச் சவால்களை கருத்தில் கொண்டு, கொவிட்-19 பொருளாதார மீட்பு பணிக்குழு ஒன்றை நிதியமைச்சரின் தலைமையில் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது.
Keeping in mind the economic challenges arising from the Corona virus, the government has decided to set up a COVID-19 Economic Response Task Force under the leadership of the Finance Minister.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading