Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
ஐக்கிய நாடுகள் சபையின் 2018-ம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையின்படி, இந்தியாவிற்கான எதிர்பார்ப்பு என்பது துடிப்பான தனிநபர் நுகர்வு, பொதுமுதலீட்டு மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் விளைவாக பெருமளவிற்கு சாதகமான ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
As per the World Economic Situation and Prospects 2018 Report of the United Nations, the outlook for India remains largely positive, underpinned by robust private consumption and public investment as well as ongoing structural reforms.
மற்ற நாடுகளோடு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ள இந்தியா, நியாயமான, வரவேற்கத்தக்க, உலகப் பொருளாதார கட்டமைப்பையும் விரும்புகிறது.
India has a strong desire to deepen economic ties with other countries and wants a just and receptive world economic order.
பாபா சாகிப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரால் அரசியல் சாசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நீதியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நமது நாடு முன்னேறி வருவதாக அவர் கூறினார்.
Our nation is moving ahead guided by the ideals of social and economic justice as enshrined in the Constitution by Baba Saheb Dr. Bhimrao Ambedkar.
பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் வணிக பாதுகாப்பு முக்கியமான கருவியாகும் என உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Business incubation has been globally recognized as an important tool for economic development and job creation.
கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைப்பு ஆகியவை இரட்டை இஞ்ஜீன்களாக இருந்து இந்தியாவை பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்கம் என்ற புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்லப்போகின்றன உங்களின் சாதனைகளுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் உங்களின் தொடர் வெற்றிக்கான எனது நல்வாழ்த்துக்கள்!
Innovation and Entrepreneurship are going to be the twin engines that propel India to a new era of economic prosperity and social inclusion. My greetings to each one of you on your achievements and best wishes for your continued success
Advertisement - Remove
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
The changing demographics and socio economic parameters reflected by the census helps in reformulation of countrys plans for the economic development and welfare schemes for its people, he added.
பஞ்சாயத்துராஜ் திருத்தச் சட்டம் 1992-ன் வாயிலாக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்திருப்பதுடன், அதிகாரப் பகிர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுதலில் பஞ்சாயத்து அமைப்புகளின் கடமையை உணர்த்துவதாகவும் உள்ளது.
Local self governance got a major boost through the Panchayati Raj Amendment Act of 1992 that provided for devolution of powers and responsibilities to local elected bodies or panchayats for planning economic development.
7வது பொருளாதார கணக்கெடுப்பு பணியில் மற்றொரு முக்கிய அம்சம், பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) திட்டத்துடன் இணைந்து செயல்படப் போகின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இது ஒரு ஒரு பணிமுறை திட்டம் ஆகும்.
Another new aspect of the 7th Economic Census is the collaboration with the Common Service Centres (CSC) scheme, which is one of the mission mode projects under the Digital India Programme.
நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதார மற்றும் சமூகப் பார்வை கொண்ட தீன்தயாள் உபத்யாயாவிற்காக, உங்களது வளாகத்தில் உன்னத வேலை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
I have had the opportunity to do virtuous work in your campus for Deendayal Upadhyay, who gave economic and social vision for the development of the country.
நவீன வழியில் சமயப் பாரம்பரியங்களை, பொருளாதார நடைமுறைகளோடு நாம் தொடர்புப்படுத்தலாம்.
We can relate religious traditions to economic system in a modern way.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading