Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

Popularity:
Difficulty:
poruḷātāra  porulaataara
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறப்பான நேரம் உலகளாவிய அளவில் பொருளாதார மீட்சிக்கு உத்வேகமளிப்பதற்கான அனைத்தும் இந்தியாவிடம் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Best time to invest in India Prime Minister said that India has what is needed to power the global economic recovery.
கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், தொடர்புடைய துறையினருடன் நிதியமைச்சர் நடத்தும் இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.
This was 2nd meeting in the ongoing series of review meetings that the Finance Minister is conducting with various stakeholders to accelerate the economic growth in the background of COVID-19 pandemic.
இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும், பிராந்திய வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.
It will benefit the economic activities and development in the region.
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் நீண்டகாலமாக நிலவி வரும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும், இருதரப்பும் பேச்சுவார்த்தையை திறந்த மனதுடன் அணுகின.
Both sides approached the talks with open minds and shared commitment to revival and revitalisation of the long standing trade and economic linkages between India and the UK.
உத்தரப் பிரதேசத்தின் 26 மாவட்ட கங்கைக் குழுக்களின் முயற்சி பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
He went on to say that economic activities are also benefiting from the efforts of the 26 District Ganga Committees of Uttar Pradesh.
Advertisement - Remove
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியக் கைத்தொழில் பிரதிநிதிகளின் கூட்டமைப்புக்கு திரு.கட்கரி அழைப்பு விடுத்தார்.
Shri Gadkari called upon the CII representatives to share ideas and suggestions for improving the overall economic condition of the country.
அனைத்து தரப்பினரிடமிருந்தும், அனைத்து வகையான அச்சத்தையும், எதிர்மறை சிந்தனைகளையும் நீக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் நாட்டை ஒரு உன்னதப் பொருளாதார சக்தியுள்ள நாடாக மாற்ற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
He appealed to all the stakeholders to do away with all kinds of fear and negativity and assured that government is doing everything possible to make the country a super economic power.
நண்பர்களே, இரு நாடுகளின் வளர்ச்சி, இந்தப் பகுதிக்கான பொருளாதார த் திட்டங்கள், இந்தப் பகுதியின் பொருளாதார வளம் ஆகியவற்றுக்கான கூட்டணி வெற்றி பெறுவதற்கு தொடர்புகள் மிக முக்கியமானவை ஆகும்.
Friends, Connectivity is crucial for the success of bilateral development partnership, sub-regional economic projects and for the larger regional economic prosperity.
சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகளை குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் பொருளாதார ஒருமைப்பாடு மற்றும் அமைப்பில் வெளிப்படத்தன்மை ஆகியவற்றைத் தவிர, இரண்டு மாதங்களில் மறைமுக வரி அமைப்பின் கீழ் மேலும் 17 லட்சம் புதிய வணிகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Mentioning the benefits of the GST, the Prime Minister said that besides economic integration of the country, and transparency in the system more than 17 lakh new traders have been brought into the indirect tax system within two months.
பெண்களுக்கு சமூக பொருளாதார அந்தஸ்த் அதிகாரமளித்தல், பெண்கள் தொடர்பான சட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதும் பாலின மைய நீரோட்டம் போன்ற துறைகளில் அசாதாரண சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.
The Ministry of Women and Child Development is seeking nominations from individuals and institutions who have displayed outstanding work preferably in exceptional circumstances towards economic and social empowerment of women, effective implementation of women related legislations, gender mainstreaming, etc.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading