Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

Popularity:
Difficulty:
poruḷātāra  porulaataara
மேன்மை தங்கிய தலைவர்களே, மண்டல ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் மேற்கொண்டு வரும் கூட்டு முயற்சிகள் வெற்றி பெற, நமது மண்டலம் அமைதி மற்றும் பாதுகாப்பான சூழல் மிகுந்ததாக இருப்பது அவசியம்.
Excellencies, It is necessary that there is an atmosphere of peace and security in our region for the success of our shared efforts for regional integration and economic progress and prosperity.
நமது பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்த மேலும் பல வாய்ப்புகள் உள்ளது.
There are many opportunities to further deepen our economic integration.
போன்ற வரிச்சீர்த்திருத்தங்கள், உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுவதாக அவர் கூறினார்.
A number of economic reforms have been undertaken by Indian Government including digitisation of the economy, financial inclusion, tax reforms like Goods and Services Tax (GST).
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க “மோடிநாமிக்ஸ்” என்பதை வழங்கி, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு திரு. மோடியின் பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்து 2018-க்கான சியோல் அமைதிப் பரிசினை வழங்குகிறது.
While awarding the 2018 Seoul Peace Prize, the Award Committee recognized Prime Minister Modi's contributions to the growth of the Indian and global economies, crediting 'Modinomics' for reducing social and economic disparity between the rich and the poor.
இந்தப் பயணத்தின் போது கையெழுத்தாகியுள்ள இரு நாடுகளின் பணமாற்று ஏற்பாட்டுக்கான ஒப்பந்தம் நமக்கிடையே உள்ள நம்பிக்கை மற்றும் மேம்பட்டு வரும் நெருங்கிய பொருளாதார பங்களிப்பை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
Agreement on Bilateral Currency Swap Arrangement during this visit clearly reflects our mutual trust and our ever increasing closeness in economic partnership.
Advertisement - Remove
சர்தார் பட்டேல் மேற்கொண்ட இந்திய ஒருமைப்பாட்டின் விளைவாக இன்று பெரிய பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக இந்தியாவின் பயணம் முன்னாக்கிச் செல்கிறது என்று அவர் கூறினார்.
He said that the integration of India by Sardar Patel, has resulted today in Indias march towards becoming a big economic and strategic power.
சர்தார் பட்டேல் நாட்டின் சமஸ்தானங்களை அரசியல் ரீதியில் ஒருங்கிணைத்தது போல நமது அரசு ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கை மூலம் பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வருகிறது.
Brothers and sisters, Sardar Saheb had done political unification of the nation by merging the princely states. Similarly, our government has done economic integration of the country with GST.
தொலைத்தொடர்பு வசதிகள் மிகுந்த உலகில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார எழுச்சி ஆகியவை நமது நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், இவை நாட்டின் பாதுகாப்பில் இதற்கு முன் கண்டிராத விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
In an increasingly connected world, political, social and economic upheavals beyond our national borders impact our security more strongly than ever before.
நீடித்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதில், மாலத்தீவிற்கு இந்தியா உதவி செய்யும் என பிரதமர் மோடி, அதிபர் சோலிஹிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
Prime Minister Modi assured President Solih of Indias firm commitment in assisting the Maldives to achieve sustainable social and economic development.
சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரத்தையும், கல்வியையும் மேம்படுத்துதல், வறுமைக்கு முடிவு கட்டுதல், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றுக்கு அவை உறுதிபூண்டுள்ளன. இதன் இறுதி நோக்கம் யாரையும் பின்தங்கிய நிலையில் விட்டுவிடாமல் இருப்பதாகும்.
They are committed to empowering communities, improving health and education, ending poverty and spurring boosting economic growth and ultimately, leaving no one behind.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading