Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
செயல்பாட்டாளர்களின் தார்மீக உரிமைகளை முதல்முறையாக அங்கீகரிக்கவும், அவர்களுக்கு தனித்துவ பொருளாதார உரிமைகள் வழங்கவும் வகை செய்கிறது.
It recognizes moral rights of the performers for the first time & provides exclusive economic rights to them.
இது இருநாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் இருநாட்டுக்கும் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டு பயிலரங்குகளுக்கு ஆதரவு அளிப்பதுடன் அறிவியல் மற்றும் பொருளாதார பயன்களை அளிக்கும்.
It will support institutions in both countries by way of research, technology transfers, exchange of visits and joint workshops leading to scientific and economic benefit.
ஜப்பானுடனான பொருளாதார மற்றும் பயனுள்ள வகையிலான நமது உறவு அண்மைக் காலங்களில் முழுமையாகவும், வெளிப்படையாகவும் அமைந்துள்ளது.
Our ties with Japan, both economic and strategic, stand completely transformed in recent years.
மும்பை-ஐதராபாத் அதிவேக ரயில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரயில்போக்குவரத்து உள்ளிட்டத் திட்டங்கள் ஆகியவை வலுவையும், நமது பொருளாதார நிலையையும் பிரதிபலிக்கிறது.
Projects like Mumbai-Ahmedabad High Speed Rail and Dedicated Freight Corridors reflect the high level and strength of our economic engagement.
நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழில்துறைத் தளத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் இவை என்ஜின்களாக மாறும்.
These corridors will become the engines of economic development and growth of defence industrial base in the country.
Advertisement - Remove
இவை உரிய முறையில் சந்தைப்படுத்தப்பட்டால் இவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதுடன் பெரிய பொருளாதார வாய்ப்புகளும் உருவாகும் என்று அவர் மேலும் கூறினார்.
These could be in great demand, and create great economic opportunity, if marketed well, he added.
பகவான் பிர்ஸா முண்டா ஆங்கிலேயர்களோடு அரசியல் சுதந்திரத்திற்காக மட்டும் போரிடவில்லை, அவர் பழங்குடியினத்தவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் போராடினார்.
BhagwanBirsaMunda not only waged a struggle against the British for political freedom; he also actively fought for the social & economic rights of the tribal folk.
மூலோபாய மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் உலக பொருளாதாரத்தை தூண்டக்கூடிய தகுதியை, வளர்ந்து வரும் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒருங்கிணைப்பு பெற்றுள்ளது.
The growing conver-gence between India and Japan on strategic and economic issues has the capacity to stimulate the global economy.
தங்களுடைய வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு மூலமாக உலகளாவிய அளவில் அமைதி மற்றும் வளமைக்கு இந்தியாவும் சீனாவும் தனிப்பட்ட முறையில் பெரிய பங்களிப்புகள் செய்து வருவதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். எதிர்காலத்தில் உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தொடர்ந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர்.
The two leaders agreed that India and China have separately made major contributions to global peace and prosperity through their respective growth and economic development, and would continue to act as engines for global growth in the future.
உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலையை நீக்குவதற்கு பங்களிப்பு செய்து, எல்லா நாடுகளும் தங்களுடைய வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடச் செய்யும் வகையில், திறந்த, பன்முகத்தன்மையான, பங்கேற்புள்ள உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகளை கட்டமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
They reiterated the importance of building an open, multipolar, pluralist and participatory global economic order which will enable all countries to pursue their development and contribute to the elimination of poverty and inequality in all regions of the world.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading