The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
நிதிதுறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், சிபிஐ இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்.பி.சி.ஐ.
Finance Secretary, Revenue Secretary, Economic Affairs Secretary, Electronics and Information Technology Secretary, CBI Director, RBI representative and the chief executive officer of NPCI were also present. 1.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பணிகளை குறிப்பாக பருவநிலை மாற்றம், வர்த்தகம், பொருளாதார உறவுகள் ஆகிய துறைகளிலான பணிகளை ஆழப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.
The Prime Minister reiterated Indias commitment to deepen the engagement with the EU particularly in the fields of climate change, and trade and economic relations.
இந்தச் சாலைவழி போக்குவரத்து தொடங்கி உள்ளதால் இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் வர்த்தகமும் பொருளாதார வளர்ச்சியும் உந்துதல் பெறும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
He expressed confidence that local trade and economic growth in the region would receive a boost with the operationalisation of this roadway.
இந்த ஆண்டிற்கான தேசிய தொழில்நுட்ப தினத்தின் முழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், “மிக விரிவான வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான தாக்கத்தை நாம் மாற்றி அமைக்கவும், சுயச்சார்பு என்பதை புதியதொரு தாரக மந்திரமாகக் கொண்டு வலுவான வகையில் நாம் மீண்டு வரவும் வேண்டியுள்ளது.
On the theme for the National Technology Day this year, Dr. Harsh Vardhan pointed out, We need to mitigate the widespread economic impact and prepare for a stronger recovery using self-reliance as the new mantra.
ஜனாதிபதி மாளிகையில் செலவினங்களை குறைப்பதன் மூலமும், நிதி ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதுடன், அதில் சேமிக்கப்பட்ட பணத்தை கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ஈடு செய்வதன் மூலம் ஒரு எடுத்துகாட்டாகத் திகழ்வதற்கான அறிவுறுத்தல்களை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
The President has given instructions to the Rashtrapati Bhavan to set an example by economising the expenditure, making optimal usage of resources, and dovetailing the saved money to combat Covid-19 and mitigate the peoples economic plight.
எல்லைப்புறப் பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துதல், தொடர்பான பரிந்துரைகளாக இவை உள்ளன.
These were related to speeding up road construction, leading to socio economic development in the border areas.
கலாச்சார வெளிகளை மறுபதிப்பிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.. கலாச்சாரப் பாரம்பரியத்தின் சமூகப் பொருளாதார மதிப்பை அதிகப்படுத்தும் வகையில், புதிய ஆலோசனைகளை அறிமுகப்படுத்துவது, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், திறன்களை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
One of the most important points of discussion was reimagining cultural spaces and was to introduce innovative ideas to maximise the social and economic value of cultural heritage and to build capacity in order to engage with local audiences and tourists.
நாட்டில் பொருளாதார நடவடிக்கையும், நுகர்வு அளவும் அதிகரிக்கும் போது, எரிசக்தி நுகர்வும் உயரும் என்று அவர் தெரிவித்தார்.
He said that as the economic activity and consumption level goes up in the country, the energy consumption is bound to go up.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
The two leaders noted that the global community must collectively work to energize economic growth.
தற்போது நிலவி வரும் பொருளாதார உறுதியற்ற தன்மையை சமாளிக்க நிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு மிகவும் தேவையான உத்வேகத்தை வழங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் சிறப்புப் பொருளாதார உதவிகளுக்கான தொகுப்பு: சுயசார்பு மிக்க இந்தியா திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
During the interaction, the Minister mentioned that for providing much needed impetus to the MSME sector to deal with the current economic instability the government has announced Special Economic Package: Aatmanirbhar Bharat Abhiyan.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…