Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, நானும் அதிபர் புடினும், ஆக்கபூர்வமாக முன்னேறி வருகிறோம்.
President Putin and I are moving creatively in expanding our economic relations.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம், ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பொருளாதார கூட்டுறவு பற்றி விவாதிக்கப்பட்டது.
Economic Cooperation, including in the “Make in India” and “Smart City” initiatives, came up for discussion.
தீவிரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புகளை நாம் மேற்கொள்ளுதல் மற்றும் பொருளாதார தடைகளை விதித்தல், ஆகியவை மிக முக்கியமானதாகும்.
This involves putting in place both systemic safeguards, and targeted economic sanctions based on credible counter-terrorism intelligence.
பொருளாதார வளர்ச்சிகான புதிய பகுதிகள், தங்கள் பொருட்களுக்கான புதிய சந்தைகள், திறன் பெற்ற ஆதாரங்களின் தொகுப்பு மற்றும் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய இடங்கள் ஆகியவற்றை அமெரிக்க வர்த்தகங்கள் தேடும் போது, இந்தியா அவர்களுக்கான ஏற்ற பங்குதாரராக இருக்கும்.
As the U.S. businesses search for new areas of economic growth, markets for their goods, a pool of skilled resources, and global locations to produce and manufacture, India could be their ideal partner.
உலகில் நிலவும் மந்தமான பொருளாதார நிலைமையைப் போல அல்லாமல், இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
The Prime Minister highlighted the economic successes over the last fifteen months.
Advertisement - Remove
கடந்த 15 மாதங்களாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த பிரதமரின் செயல்பாடுகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
The CEOs were appreciative of the Prime Minister’s development vision of economic development, and the progress made over the last 15 months.
ஜனநாயகமும் துரிதமான பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற மாயையை இந்தியா அகற்றியுள்ளது.
India has dispelled the myth that democracy and rapid economic growth cannot go together.
பரந்து விரிந்த, பல்வேறுபட்ட தன்மை கொண்ட ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதோடு, சமூகத்திலும் நிலைத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்தியா உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது.
India has also shown that a large, diverse country can be managed in a way that can promote economic growth and maintain social stability.
எங்கள் துரிதமான பொருளாதார வளர்ச்சி என்பதும் கூட ஆசியாவில் மிகவும் வேறுபட்ட ஒன்றாகும்.
Our rapid economic growth is also very distinct in Asia.
எனவே நாங்கள் ஆசியாவில் நல்லதொரு நாடாக, சிறந்த உலகப் பொருளாதார குடிமக்களாக, எமது வர்த்தகக் கூட்டாளிகளுக்கு தேவைக்கான ஆதாரமாகவே விளங்குகிறோம்.
We are therefore good Asian and good global economic citizens, and a source of demand to our trading partners.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading