The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இந்தத் தொற்று நோய் நமது நாட்டின் நடுத்தரப்பிரிவு, கீழ் நடுத்தரப்பிரிவு மற்றும் ஏழை மக்களின் நலன்களையும், பொருளாதார நலன்களையும் கடுமையாக பாதித்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
It is clear that this pandemic is deeply hurting the economic interests and well-being of our nations middle class, lower-middle class, and poor segments.
இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில், வர்த்தக உலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத்தின் உயர் வருவாய் பிரிவினர், இயன்றவரை அவர்களுக்கு சேவை புரியும் அனைத்து மக்களின் பொருளாதார நலன்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
In such a time of crisis, I request the business world and high income segments of society to as much as possible, look after the economic interests of all the people who provide them services.
பொருளாதார ச் சவால்களை எதிர்கொள்ளுதல் கொவிட்-19 உலகத் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மத்திய நிதியமைச்சர் தலைமையில் ‘கொவிட்-19 பொருளாதார பதிலடி நடவடிக்கைக் குழு’ அமைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
Prime Minister said that the COVID-19 Economic Task Force set up by Government of India will formulate the strategy to devise suitable approach to effectively tackle the economic challenge.
பொருளாதார சவால்களை சிறப்பாக கையாள்வதற்கான பொருத்தமான அணுகுமுறையை மத்திய அரசு அமைத்துள்ள கோவிட் - 19 பொருளாதார பணிக் குழு உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
Prime Minister said that the COVID-19 Economic Task Force set up by Government of India will formulate the strategy to devise suitable approach to effectively tackle the economic challenge.
கொவிட் -19 பொருளாதார மீட்பு பணிக்குழு தொற்றுநோயின் காரணமாக ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, நிதியமைச்சர் தலைமையில், கொவிட்-19 பொருளாதார மீட்பு பணிக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.
COVID -19 Economic Response Task Force To deal with the economic challenges caused by the pandemic, Prime Minister announced the creation of COVID-19 Economic Response Task Force under the Union Finance Minister.
கோவிட் - 19 பொருளாதார மீட்புப் பணிக் குழு இந்த நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு மத்திய நிதியமைச்சர் தலைமையில் கோவிட்-19 பொருளாதார மீட்பு பணிக் குழு' அமைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
COVID -19 Economic Response Task Force To deal with the economic challenges caused by the pandemic, Prime Minister announced the creation of COVID-19 Economic Response Task Force under the Union Finance Minister.
கொள்ளை நோயால் உருவாகும் பொருளாதார த் தாக்கம் பற்றி விவாதித்த பிரதமர், இந்த எல்லை மூடல் காரணமாக நிச்சயம் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
Discussing the economic impact owing to the Pandemic, the Prime Minister said, The nation will have to certainly pay an economic cost because of this lockdown.
இந்த முடக்கத்தின் விளைவாக, இந்தத் தேசம் பொருளாதார ரீதியில் இழப்பை சந்திக்க நேரிடும்.
There is no doubt the nation will have to pay an economic cost for this lockdown.
"இன்று அறிவிக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகள், கோவிட்-19 தொற்றால் ஊரக மற்றும் நகர்புற ஏழைகள், விவசாயிகள், சுகாதாரப் பணியாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இதர பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைக் களைய உதவும்," என்று அவர் மேலும் கூறினார்.
Comprehensive measures announced today, will mitigate the economic impact of the Covid-19 outbreak on the rural and urban poor, farmers, health workers, migrant workers, divyangs, senior citizens and other vulnerable sections of the society, he further added.
இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பரவுதல் அச்சமூட்டும் வகையில் உள்ளது. சுகாதார மற்றும் பொருளாதார சவால்களையும் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.
In India too, the spread of coronavirus has been alarming and is posing severe health and economic ramifications for our country.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…