Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
இதுபோன்ற முன்னோடி நடவடிக்கையை மேற்கொண்டதற்காக உலக பொருளாதார கூட்டமைப்புக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
I congratulate and thank the World Economic Forum for such a pathbreaking initiative.
இன்று இந்தியா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உலக அமைதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
Today, India is playing a leading role in environment protection, world peace, and reducing economic disparity.
பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய எந்திரங்களாக மாநகரங்களையும், நகரங்களையும் மாற்றியமைப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், கண்ணியமான முறையில் வாழ்வதை உறுதி செய்வதும், நகர்ப்புறங்களின் நிலைமையை மாற்றியமைப்பதும்தான் அரசின் முக்கியநோக்கம் என்றும் திரு வெங்கைய நாயுடு குறிப்பிட்டார்.
Shri Naidu said that the ultimate aim of the Government is to recast the urban landscape of our country and to ensure decent living for the rapidly growing urban citizens besides making our cities and towns dynamic engines of economic growth.
அதிகாரம் மற்றும் சுயநலன்களின் மூழ்கி போன இவர்கள், நாட்டுமக்களை பற்றியோ அல்லது நாட்டை பற்றியோ அல்லது அதன் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்தோ சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.
Immersed in their desire for power and self-interests, these people care neither for the countrymen nor the country nor not even for its economic and cultural progress.
இயக்குவோர் பற்றிய முதல் பிரிவு வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு, விவசாயிகள் வருவாயை இருமடங்காக்குதல், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான சூழலை மேம்படுத்துதல், ஃபின்டெக், சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துதல், ஆகியவற்றின் பொருளாதார செயல்பாடுகளுக்கான கருவிகளில் கவனம் செலுத்துகிறது.
The first section on Drivers focuses on the engines of economic performance with chapters on growth and employment, doubling of farmers incomes upgrading the science, technology and innovation eco-system and promoting sunrise sectors like fintech and tourism.
Advertisement - Remove
கிராமப்பகுதிகளில் ஏற்கனவே செய்யப்பட்டது போல் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு நகரப்பகுதிகளில் குறைந்த செலவில் வீட்டுவசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமபங்கு உறுதி செய்யப்படும்.
As already done in rural areas, give a huge push to affordable housing in urban areas to improve workers living conditions and ensure equity while providing a strong impetus to economic growth.
உள்ளடக்கிய தன்மை இல்லாமை – பொருளாதார வளர்ச்சியின் பலன்களும், வாய்ப்புகளும் பொதுவாக பங்கிடப்படுவதாக விவரிக்கப்படுவது – சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதோடு, நீடித்த வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும் என்று சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
Research at the IMF and elsewhere makes it clear that persistent lack of inclusiondefined as broadly shared benefits and opportunities for economic growthcan fray social cohesion and undermine the sustainability of growth itself.
தலைமறைவான பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018 இத்தகையோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், ஏலம் விடவும் உதவி செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
He said the Fugitive Economic Offenders Act, 2018 is helping to confiscate and dispose off the assets of economic offenders, who escape the jurisdiction of the country.
நமது பொருளாதார ஒத்துழைப்பினை புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
We have decided to take our economic cooperation to newer heights.
மேதகு பட்டத்து இளவரசர் அவர்களே, உங்களது “2030-ம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வை” மற்றும் உங்கள் தலைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை “இந்தியாவில் உற்பத்தி செய்”, “இந்தியாவில் புதிய தொழிலைத் தொடங்கு” போன்ற இந்தியாவின் முன்னணித் திட்டங்களுக்கு உகந்ததாகவே அமைந்துள்ளன.
Your Royal Highness, Your 'Vision 2030' and the economic reforms being carried out under your leadership are complementary to India's flagship programs such as 'Make in India', 'Start-Up India'.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading