The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
சமமான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு, தொழிலாளர்கள் மற்றும் திறன்களை நகர்த்துதல் அவசியமாகும்.
Balanced and sustainedglobal economic growth also needs increase in labour mobility and skill portability.
• தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த, பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான நடைமுறைகளை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப, ஜி-20 நாடுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கும் பொறுப்பை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
FATF should also develop a set of commonly agreed and standardized procedures related to identification, extradition and judicial proceedings for dealing with fugitive economic offenders to provide guidance and assistance to G-20 countries, subject to their domestic law.
தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த, பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான நடைமுறைகளை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப, ஜி-20 நாடுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கும் பொறுப்பை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
FATF should also develop a set of commonly agreed and standardized procedures related to identification, extradition and judicial proceedings for dealing with fugitive economic offenders to provide guidance and assistance to G-20 countries, subject to their domestic law.
எங்கள் இருவருக்கும் ஆழமான பொருளாதார ஒப்பந்தம் வேண்டும்.
We both want deeper economic engagement.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமாக உள்கட்டமைப்பு, எரிசக்தி, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கலந்துக் கொள்ள ஆர்வமாக உள்ள இந்திய முதலீட்டாளர்களின் ஆதரவை நான் கோருகிறேன்.
I also sought his support for Indian investors, who are keen to participate in Sri Lanka’s economic development, especially in infrastructure, energy and transport sectors.
இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து பிரிவையும் சார்ந்த சமூகத்தினர் பயன் அடையும் வகையில் மனித உறவு, பொருளாதார இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று நான் கூறினேன்.
I offered India’s full support to strengthen connectivity between our two countries to deepen human and economic links that will benefit all sections of our societies.
நமது முன்னேற்றம், வலுவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான நமது உறுதியை பிரதிபலிக்கிறது.
The progress we have made reflects our shared commitment to stronger economic cooperation.
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெருந்திரளான மக்களிடையே உரையாற்றிய பிரதமர் புதிதாக அர்பணிக்கப்பட்டுள்ள பாலம் போக்குவரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்தப் பகுதி மக்களிடையே பொருளாதார நிலமையையும் அது மேம்படுத்தும் என்றும் கூறினார்.
Addressing a large and enthusiastic gathering on the occasion, the Prime Minister said that the newly dedicated bridge will improve transportation, and the economic situation of people in the area.
ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய நாட்டுடனும், அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது.
With each Southeast Asian country, we have growing political, economic and defence ties.
பல்வேறு சர்வதேச பொருளாதார கணக்கெடுப்புகள், இந்தியா வேக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
The Prime Minister said today, most global economic surveys say India is the fastest growing major economy.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…