Advertisement - Remove

பொருளாதார - Example Sentences

poruḷātāra  porulaataara
கங்கை தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, நீடித்த வளர்ச்சிக்கான மாதிரியை உருவாக்க ‘நமாமி கங்கா’ என்பதை ‘அர்த் கங்கா’ திட்டமாக உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
Prime Minister urged for a holistic thinking process where Namami Gange evolves to Arth Ganga or a sustainable development model with a focus on economic activities related to Ganga.
மேலும் பல பிரிவுகளையும் குற்றமற்ற செயலாக மாற்ற நாங்கள் முயற்சித்து வருவதையும் நீங்கள் அறிவீர்கள்”. நாட்டில் தற்போதுள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கான வரி, இதற்கு முன்பு இல்லாத வகையில் மிக குறைவாக விதிக்கப்பட்டிருப்பது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
And we are trying decriminalise many other provisions. Prime Minister said that the Corporate Tax at this time in the country is the lowest ever and this would propel a boost in the economic growth.
அடிப்படைக் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, இந்தியா – சிங்கப்பூர் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ), டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பரஸ்பர நலன்சார்ந்த பொருளாதார ஒத்துழைப்பு குறித்த பல விஷயங்களை அவர்கள் விவாதித்தனர்.
They discussed several matters of mutual interest in the sphere of economic cooperation, including infrastructure, skills, India-Singapore Comprehensive Economic Cooperation Agreement (CECA), and digital economy.
இங்கு சமூக சீர்திருத்தத்தோடு பொருளாதார வெற்றி நேர்த்தியாகக் கலந்திருக்கிறது.
Here, economic success mixes beautifully with social reform.
சுற்றுலாத்துறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார். உலகப் பொருளாதார அமைப்பின், பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்தன்மை குறியீட்டு எண்ணில் இந்தியா 34-வது இடத்தைப் பெற்றுள்ளது.
He said the Government is focusing on Tourism sector and that India is given the 34th ranking in the Travel and Tourism Competitiveness Index of World Economic Forum.
Advertisement - Remove
உலகப் பொருளாதார சூழலில் இந்தியா பயன்பெறும் விதத்தில் இந்தக் கூட்டத் தொடரில், கூடுதலாக பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார விஷயங்கள் குறித்தும் மக்களுக்கு அதிகாரமளித்தல் குறித்தும் விரிவான, சிறப்பான விவாதங்கள் நடத்தப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
And I would like to have a much wider and a better discussion on the economic issues and empowerment of people in both the Houses.
இலங்கையின் வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழர்களின் போக்குவரத்து வாய்ப்பை இந்த நேரடி விமானம் அதிகரிக்கும். அத்துடன் இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்கு இது பயனளிப்பதாக அமையும்.
This direct flight will increase connectivity options for the Tamil population of the northern region of Sri Lanka and it will also be beneficial for the economic and social development of the region.
முதன்முறையாக, நாட்டில் உள்ள சிறிய மாநகரங்களின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவற்றை வளர்ச்சிக்கான புதிய மையங்களாக உருவாக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
He emphasized that for the first time, a government has focused on the economic growth of small cities as well making them new growth hubs.
எரிசக்தி, பயணிகள் விமானங்கள், ராணுவம் மற்றும் உயர்கல்வி ஆகிய 4 துறைகள் மட்டுமே, இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதார நல்லுறவில், கடந்த 4-5 ஆண்டுகளில் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்களிப்பை செய்துள்ளன.
If energy, civil air-crafts, defense and higher education, then in the last four-five years, only these four sectors have contributed about 70 billion dollars to the economic relations of India-US.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading