Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
நடுவர் மற்றும் இணக்கமான தீர்வு குறித்த 1996ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
The Government of India has decided to amend the Arbitration and Conciliation Act, 1996 by introducing the Arbitration and Conciliation (Amendment) Bill, 2015 in the Parliament.
அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மரபணு ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
The Government has also decided to strengthen DNA analysis labs in all the States and Union Territories.
யார் நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்குகிறார்களோ, நமது இராணுவத்தினர் அவர்களுக்கு பலமான பதிலடி கொடுப்பார்கள் என்பது இப்போது முடிவு செய்யப்பட்டு விட்டது.
It has now been decided that our soldiers will give a befitting reply to whosoever makes an attempt to destroy the atmosphere of peace and progress in our Nation.
ஆகவே, ஆதார் அட்டையின் மூலமாக நுகர்வோருக்கு இந்த மானியம் நேரடியாக அளிக்கப்பட நாங்கள் முடிவு செய்தோம்.
We decided that the subsidy should be credited directly into bank accounts of consumers with each account being linked to a unique Aadhaar card.
நுகர்வோருக்கு சில்லறை விலையில் பருப்பு வகைகளை விநியோகிக்க 5000 டன் துவரம் பருப்பு மற்றும் 5000 டன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை உலோகம் மற்றும் தாதுப் பொருட்களுக்கான நிறுவனம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
In order to ensure retail distribution to the consumers, it was decided to import 5000 tonnes of Tur Dal and 5000 tonnes of Urad Dal by MMTC, a Central PSU.
Advertisement - Remove
எனவே அடுத்த சுற்று ஒதுக்கீடு மாற்றம் குறித்து 2017ஆம் ஆண்டு அக்டோபருக்குள் இறுதிப்படுத்துவதென ஐ.எம்.எஃப் முடிவு செய்துள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am, therefore, very happy that the IMF has decided to finalize the next round of quota changes by October 2017.
இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான ஆலோசனைகளை வரவேற்றதோடு அணுசக்தி சம்பந்தமாக விவாதங்களை தொடர முடிவு செய்தனர்.
The two leaders welcomed the progress of India-Japan consultations on civil nuclear cooperation, and decided to continue discussions in this regard.
அதனால் இச்சட்டத்தை இன்னும் அமல்படுத்தாத மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அக்டோபர் 2015 முதல் மார்ச் 2016 வரை அல்லது சட்ட அமலாக்கம் வரை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்னகும் மாதத்திற்கு வழங்கப்படும் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
Hence the Government has decided to continue the monthly additional APL and BPL allocation to the non-NFSA States/UTs from October, 2015 to March, 2016 or till implementation of the Act in these States/UTs, whichever is earlier, at APL and BPL rates.
அதுபோன்று கட்டணம் இல்லாத விசாவை அளிக்க நாங்கள் முடிவு செய்துள்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
I am pleased to announce that we have decided to provide gratis visa to the nationals of Pacific Island countries.
இன்று புதிய இந்தியா எழுவதிலும் முக்கிய பங்கு வகிக்க மணிப்பூர் மாநிலம் முடிவு செய்துள்ளது.
Today, Manipur has decided to play a important role in the rise of a New India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading