Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
குருதேவின் ஆசிகளுடன் சில பணிகள் செய்வது எனது பொறுப்பாக அமைந்தது. குருத்வாராவை மறுகட்டுமானம் செய்ய நான் முடிவு எடுத்தேன்.
With the blessings of the parampara, it dawned on to me that I would have to do something about it and I decided to rebuild it.
தற்போது, இந்த நோய்கள் முற்றாக ஒழிக்கப்படுவதையும் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளை அளிப்பதையும் உறுதி செய்யும் நோக்குடன் இந்தத் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் மத்திய அரசே ஏற்பது என முடிவு செய்துள்ளது.
In a rare instance of departure, the Central Government has decided to now bear the entire cost of the programme to ensure complete eradication of these diseases and better livelihood opportunities for all the livestock rearing farmers in the country.
ஆனால், உங்களது ஆசிகளுடன், அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கான அதிநவீன அருங்காட்சியகம் ஒன்றை தில்லியில் அமைக்க நான் முடிவு செய்துள்ளேன்.
But with your blessings, I have decided to set up a modern museum in Delhi with all the former Prime Ministers.
சீனாவில் ஹுபேய் மாகாணம் தொடர்ந்து சீலிடப்பட்டிருப்பதால், வுஹான் நகரம் மற்றும் அருகில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் உள்ள இந்திய மாணவர்கள், வேலை பார்க்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.
In view of the continuing lock down of the Hubei Province in China, the Government of India decided to evacuate the Indian students and other professionals working in Wuhan and neighbouring cities in the Hubei Province.
15.04.2020 முதல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்பவே தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
The further course of action would be decided depending on the steps which the Government would take in respect of the period from 15.04.2020 onwards.
Advertisement - Remove
எல்லோருக்கும் தரமான கல்விக்கான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்து அறிவுத் திறனில் உலக அளவில் வல்லமை மிக்க' இந்தியாவை உருவாக்குவதற்காக, துடிப்பான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வித் துறை சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
It was decided to usher in education reforms to create a vibrant knowledge society by ensuring higher quality education to all thereby making India a Global knowledge Super Power.
அதனால் இந்த முடக்க காலத்தை மே 31, 2020 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டள்ளது.
It has therefore been decided to further extend the lockdown till May 31, 2020.
சி. அனந்த கிருஷ்ணன் தமது மையம் ஒரு ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட பயிரைத் தேர்ந்தெடுத்து அதற்கு உண்டான பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
Shri C. Anandharamakrishnan, Director, Indian Institute of Food Processing Technology said that his Institute has decided to take one crop per year and develop processing technologies and related infrastructure for that crop.
சகோதரர்களே, அதனால்தான், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் ஒரு வீடு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
And brothers, that is why we have decided that when India will complete 75 years of its independence in 2022, then by that time we will provide a house to every poor person of India.
600 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டிருப்பதுடன், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பனாரஸ்சின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் திறன் உள்ளது. இத்தகைய பிரம்மாண்ட பணிகளை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
600 crores, and we have kept the capacity of the plant such that it will be sufficient even for the expansion and growth of Banaras in the next 20 years, we have decided for this kind of massive work.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading