Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
2030ம் ஆண்டுக்குள் 40 சதவீத மின்சாரத்தைப் படிம எரிமங்கள் அல்லாத மாற்று எரிசக்தி மூலம் பெறுவது என்று முடிவு செய்துள்ளோம். இந்த இலக்கின்படி புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை இருமடங்காக உயர்த்தி 72 கிகாவாட் என கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளோம்.
We have decided to produce forty percent of our electricity through non-fossil fuel based resources by the year 2030.As per this target, we have doubled our renewable energy capacity to72 gigawatt in the last four years.
2030ஆம் ஆண்டில் புதைபடிவமல்லாத எரிபொருள் அடிப்படையில் 40 சதவீத மின்சக்தியை உருவாக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த இலக்கின்படி, நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 72 கிகாவாட்டாக கடந்த 4 ஆண்டுகளில் இருமடங்காக்கி இருக்கிறோம்.
We have decided to produce forty percent of our electricity through non-fossil fuel based resources by the year 2030.As per this target, we have doubled our renewable energy capacity to72 gigawatt in the last four years.
ஷெட்யூல்டு வகுப்பினருக்கு 10 ஆம் வகுப்புக்கு மேலான படிப்புக்கு கல்வி உதவித் தொகை 10 ஆம் வகுப்புக்கு மேலான படிப்புக்கு ஷெட்யூல்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2017-18 முதல் 2019-20 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
POST MATRIC SCHOLARSHIP FOR SCS It has been decided to continue Post Matric Scholarship Scheme for SC students for three years, i.e., from 2017-18 to 2019-20 and additional allocation of funds for clearing the arrears under this Scheme.
ஆங்கில மொழியில் ஆயுஷ் ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளின் விளைவாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொல்லியல் ஆணையம், ஆயுஷ் என்ற வார்த்தையை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தது.
Ayush Finds a Place in English Language In pursuance of the proposal of the Ministry of AYUSH the Commission for Scientific and Technical Terminology has decided to adopt the word AYUSH in Hindi and English languages for scientific and technical purposes.
2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்குள் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் சிமெண்ட் கூரையுடன் கூடிய வீடுகள் கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
The central government has decided that by 2022 when India will be celebrating 75 years of independence, every family of the country must have its own house with cemented roof.
Advertisement - Remove
இதன் நினைவாக இங்கே மகாராஜா சுஹல்தேவுக்கு சிலை அமைக்க யோகிஜி தலைமையிலான அரசு முடிவு செய்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.
The Uttar Pradesh government under the leadership of Yogi ji has decided to build a statue of Maharaja Suheldev in that place to remind the coming generations of his grand victory.
நமது பொருளாதார ஒத்துழைப்பினை புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
We have decided to take our economic cooperation to newer heights.
நண்பர்களே, கார்ப்பரேட் வரிகளைக் கடுமையாகக் குறைக்க சில தினங்களுக்கு முன்பு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதலீட்டு நிலையில் இது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கை.
Friends, It will be in your knowledge that just a few days back, we have decided to drastically reduce the corporate tax.
அதேபோல, அமிர்தசரஸில் சர்வசமய பல்கலைக்கழகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நல்லிணக்கத்தையும், பன்முகத் தன்மையையும் ஊக்குவிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
Similarly, it has also been decided to establish Inter-faith University in Amritsar, so that respect for harmony and diversity can be further encouraged.
தொழில்நுட்ப அடிப்படையில் ஃபாஸ்டாக் மூலம் கட்டணத்தை செலுத்த இந்த முறை வகை செய்கிறது. சுங்கச்சாவடிகளின் இரு தடங்களிலும் ஒரு வழி தவிர மற்றவை ஃபாஸ்டாக் பாதையாக டிசம்பர் 1, 2019-லிருந்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
It was decided that all lanes (except one lane on each side) in Fee Plazas shall be declared as 'FASTag lane of Fee Plaza' by 1st of December 2019.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading