Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.5.50 என்ற அளவில் சர்க்கரை ஆலைகளுக்கு மானியம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
The government has decided to provide a subsidy of Rs.5 and 50 paise per quintal of sugarcane to the sugar mills.
சுற்றுலாத்துறையில் உருவாகும் புதிய சவால்கள் மற்றும் போக்குகளை எதிர்கொள்வதில், புதுமைகளை புகுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பதற்கு, உலக சுற்றுலா அமைப்பு சிறப்பு கவனம் செலுத்துவதென, இந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
The Executive council decided that in order to address new challenge and trends, the organization will pay special attention to scaling up innovation and digitization in the sector.
அதையடுத்து, 2022ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் கட்டித் தருவது என்று முடிவு செய்தோம்.
We have decided that by 2022 we will construct three crore houses in rural areas and one crore houses in urban areas.
கோயல், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விரிவான விவாதம் நடத்தப்பட்டே பல அடுக்கு வரிவிதிப்பு முறையை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக திரு. பியூஷ் கோயல் விளக்கமளித்தார்.
Speaking on reduction of tax slabs under GST, Shri Goyal clarified that the different tax slabs have been decided after due deliberations in the GST Council, keeping in mind the socio-economic make up of this country.
இந்த உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றையும் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
Government has further decided to constitute a Group of Ministers headed by the Union Home Minister to consider the recommendations of the high level committee.
Advertisement - Remove
பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் இந்தியாவுடனான தத்தெடுக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே தத்தெடுத்தலுக்கான ஹேக் உடன்படிக்கையின்படி இந்தியாவுடனான தத்தெடுத்தல் திட்டத்தை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
Ministry of Women and Child Development Australia recommences its adoption programme with India The Government of Australia has decided to recommence the Adoption Programme with India, as per Hague Convention on Inter-Country Adoption.
இராணுவம், கடற்படை, வான்படை, கடலோரக் காவல்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றை ஒன்று திரட்டிக் கேரளாவுக்குத் தேவையான உதவிகளை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
It was decided to mobilise additional resources of all agencies including Army, Navy, Air Force, Coast Guard and National Disaster Response Force (NDRF) to provide the required assistance to Kerala.
இருப்பினும், இதையும்கூட எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துவதென நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
However, we have decided to use even that for producing ethanol.
பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் விமானக் கண்காட்சியை அறிவித்துள்ளது ஏரோ இந்தியா 2019 என்ற விமானக் கண்காட்சியை பெங்களூரில் 2019 பி்ப்ரவரி 20-ம் தேதி முதல் 24-ந் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Ministry of Defence Ministry of Defence announces aeroshow The Government has decided to hold the Aero India 2019 in Bengaluru from 20-24 February 2019.
இதை மனதில் வைத்து, இந்தியா சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் 2022ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு வீடற்ற குடும்பத்துக்கும் ஒரு வீட்டை கொடுக்கும் முயற்சியை நோக்கி நாங்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.
Keeping this in mind, we have decided to work in the direction of providing a house to every homeless family by 2022 that marks 75 years of Indian independence.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading