Advertisement - Remove

முடிவு - Example Sentences

muṭivu  mutivu
மேலும், ஏற்றுமதி வகையிலான விற்றுமுதல்கள், குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், எந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் விற்றுமுதல் வரம்பில் சேர்க்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
It has also been decided that the turnover with respect to exports will not be counted in the limits of turnover for any category of MSME units whether micro, small or medium.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, உலக வங்கியுடன் இணைந்து தயாரிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
During this meeting it was decided that the substantive project would be prepared in collaboration and support from World Bank to accomplish this work.
அவர்கள் வாழும் பகுதியிலிருந்தும் தெரிவு செய்ய வேறு உட்பிரிவுகளையும் எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய ஹஜ் 2018 - க்கு ப்பிட்டிஓக்களிடமிருந்து ஆன்வைன் மூலம் அல்லது கைப்பட எழுதப்பட்ட விண்ணப்பங்களை வரவேற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
In order to ensure smooth rollout of the portal and its various modules, it has been decided to invite applications from the PTOs online as well as manually for Haj 2018.
முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடிக்கு கடன்கள் வழங்க இந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
We have decided to grant the loans worth Rs. 3 lakh crore under Mudra scheme in this years budget.
ஆப்பிரிக்க நாடுகளில் 18 புதிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களைத் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். இதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
You will be glad to know and I wish to inform the Africans that recently Indian government has decided 18 new embassies and High Commissions will be started in the countries of Africa.
Advertisement - Remove
இந்த ஆண்டிலிருந்து மாவட்டத்தை மதிப்பீட்டு திட்டத்தின் உறுப்பாகக் கொண்டு இயங்க அரசாங்கம் முடிவு செய்து இருக்கிறது.
From current year onwards, Government has decided to conduct National Achievement Survey with district as the sampling unit.
கீழ்நிலைகளில் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த கருணை மதிப்பெண்கள் வழங்கும் கொள்கையைத் தொடர்வதென்று அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் முடிவு செய்தன.
(ii) All State Boards decided to continue with the policy of Grace Marks for lower level performance to improve the pass percentage but the policy should be placed on Boards website for transparency.
இதனால் 2017 அக்டோபர் 2 அன்று கட்டணமின்றி கண்பரிசோதனை முகாமைத் தொடங்கி ட்ரக் ஒட்டுநர்கள், தூய்மையாளர்கள், உதவியாளர்களுக்குக் கண்கண்ணாடி வழங்குவதைத் தொடங்க என்எச்ஏஐ முடிவு செய்துள்ளது.
The NHAI has decided to launch a Free Eye Check-up Campaign and distribute spectacles for truck drivers, cleaners and helpers on the 2nd October 2017, which will continue for 5 days i.e.
கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர்கள் பணியிடங்களை அதிகரித்தல்- கண்காணிப்பு பணிகளை அதிகரிப்பதற்காக அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர்கள் பணியிடங்களை உருவாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பெரும்பாலான பணியிடங்கள் ஒன்று என்பது இரண்டாக்கப்படும்.
Increasing the posts of Additional Divisional Railway Managers With a view to improve supervision, Ministry of Railways has decided to increase number of posts of Additional Divisional Railway Managers (ADRMs) in all the railway division offices.
இந்த மாநாட்டில் மூலம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவை உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்திற்குப் பயன்படுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்“ என்றார்.
Through Arogya 2017, we have decided to share the traditional medicine knowledge of India with humanity across the world, the Minister explained.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading