Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
அரசாங்கங்களுக்கு இடையிலானதாக மட்டும் பேரம் உருவாக்குவது என்று நாங்கள் முடிவு செய்தோம்.
We consulted all concerned and decided that we will have only a government-to-government deal.
விஷயங்களின் அடிப்படையில் அது முடிவு செய்யப்படும்.
That will be decided case to case.
ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், வரியல்லாத அதன் வருமானத்தை பெருக்கும் பொருட்டும், பயன்படாத அதன் சொத்துக்களை விற்பனை மூலமும், லீஸுக்கு விடுவதன் மூலமும், கூட்டுத் தொழில மூலமும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
As Air India was incurring losses for several years, it was decided by the Government that in order to augment its non-tax revenues, Air India should monetize by way of sale/ lease/joint venture its immovable properties which are lying unutilized.
2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள தனக்கென சொந்தமாக வீடில்லாத ஒவ்வொரு ஏழையும், இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் மின்சாரம், குடிநீர் ஆகிய வசதிகளுடன் கூடிய சொந்த வீட்டைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
We have decided that by 2022 every poor person of India who does not have a home and every family in India must have their own houses with amenities like electricity and water.
ஒவ்வொரு 12வது வருடம் கும்பாவின் சமயத்தில், துறவிகள் மற்றும் பக்தர்கள் கூடி, சமுதாயம், நாட்டின் எதிர்காலத்திற்கான திசையை முடிவு செய்கின்றனர்.
Every 12th year the saints and sages gather on the occasion of Kumbha and then it is decided that now what will be the direction of the society and country for the future.
Advertisement - Remove
அரசு முடிவு செய்யும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் சர்க்கரை ஆலைகளுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படும்.
Assistance shall be provided to those mills which will fulfil the eligibility conditions as decided by the Government.
சகோதர சகோதரிகளே, பிற்படுத்தப்பட்ட சாதிகளை, உட்பிரிவுகளாக வகைப்படுத்துவதற்கு ஒரு கமிஷன் அமைக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
Brothers and sisters, We have decided to form a commission for sub-categorization of backward castes.
பட்டியலிடப்பட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை, சாகுபடி செலவைப் போல ஒன்றரை மடங்கு என்ற அளவில் அறிவிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
The government has decided that the MSP for the scheduled crops will be declared at least one and a half times of the cost of cultivation.
பாதுகாப்பு அமைச்சகம் மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட ராணுவ பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்குவதற்கான அதிகாரம் மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட ராணுவத்தினருக்கு மணமானோர் குடியிருப்பு வசதி அளிப்பதில் முன்னுரிமை கொடுக்கும் வகையில் அதிகாரத்தை பரவலாக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Ministry of Defence Ministry of Defence in its recent order has decided to decentralise the powers for priority allotment of married accommodation to the personnel having differently abled children.
இதன் மூலம், விவசாயிகள் நேரடியாக இந்தபயிர்களின் உற்பத்தி விலைக்கு 50 சதவீதம் லாபம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
It has been decided that the farmers should directly get50 profit vis--vis theproduction cost of these crops.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading