Advertisement - Remove

முடிவு - Example Sentences

muṭivu  mutivu
இருதரப்பினரும் பரஸ்பரம் முடிவு செய்யும் இதர பகுதிகளில் ஒத்துழைப்பு
7. Any other area of cooperation as may be mutually decided upon.
500 பில்லியன் டாலர் கடன் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் முடிவு செய்தனர்.
They decided that the other Line of Credit of US $ 500 million be operationalised soon.
இப்போது இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, பின்வரும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது:
It has now been decided to do away with this restriction and allow foreign airlines to invest up to 49% under approval route in Air India subject to the conditions that:
இப்போது ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படும் துறைகளில், இதுபோன்ற தொடக்கத்துக்கு முந்தைய செலவினங்கள், இயந்திரங்கள் இறக்குமதி போன்ற, ரொக்கம்-அல்லாத அம்சங்களுக்காக பங்குகள் வெளியிடுவதை ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
It has now been decided that issue of shares against non-cash considerations like pre-incorporation expenses, import of machinery etc. shall be permitted under automatic route in case of sectors under automatic route.
இந்தக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள வரையறை முழுமையாக இருக்கும் காரணத்தால், FDI கொள்கையில் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மேற்கோள் காட்டுவதைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
As the definition as contained in the policy is complete in itself, it has been decided to drop the reference to Drugs and Cosmetics Act from FDI policy.
Advertisement - Remove
அதுதவிர, FDI கொள்கையில் உள்ளவாறு `மருத்துவ உபகரணங்கள்’ என்பதற்கான வரையறையைத் திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Further, it has also been decided to amend the definition of ‘medical devices’ as contained in the FDI Policy.
எனவே, இத்தகைய பணிகளை இணைத்துச் செயல்படுத்துவது, திறனை மேம்படுத்துவது, இரட்டைப் பணிகளைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தின் அறங்காவலர் குழுவின் 9ஆவது கூட்டத்தில் அந்த நிறுவனத்தை வரும் 2018, மார்ச் 31ஆம் தேதியுடன் பணிகளை நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
In order to enhance synergies, improve efficiencies and avoid duplication of work, it was decided by the 9th Meeting of Board of Trustees of the IDF-OI that the Trust would be closed down by March 31, 2018.
5 இந்தப் பத்திரங்களுக்கு வட்டிவிகிதத்தை அரசு முடிவு செய்யும்.
(v). The Government will issue bonds with a rate of interest to be decided by the Government.
இந்த அதிகாரப் பகிர்வு பெரும் அளவு இருக்கும்போதிலும் வறுமையை போக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் போன்ற நாட்டிற்கு அவசியமாக தேவைப்படும் சில முக்கிய துறைகளில் ஓரளவிற்கு மத்திய அரசின் உதவியை தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
In spite of this large devolution, we have decided to continue with some support to topmost areas of national priority such as poverty elimination, MNREGA, education, health, rural development, agriculture and a few other areas.
சகோதர, சகோதரிகளே, எந்த ஒரு இந்தியக் குடும்பமும் 18ஆம் நூற்றாண்டில் இருந்த நிலையில் வாழக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்.
Brothers and sisters, we have decided that no Indian family will be compelled to live in the 18th century like situation.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading