The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இந்த முறை ஜப்பானில் யோகாவுக்காகப் பணியாற்றும் அமைப்பை கவுரவிப்பது என்று இந்திய அரசு முடிவு செய்த தகவலையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
You might be aware of the fact that this time the Government of India has decided to honour the organization working for yoga in Japan.
ஒன்பது நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு 2022-ஆம் ஆண்டு இலக்காக இருக்க வேண்டும் என்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் முடிவு செய்யப்பட்டது.
Nine long years ago, it was decided in Saint Petersburg, that the target of doubling the tiger population would be 2022.
சகோதர சகோதரிகளே, 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஆழ்ந்த சிந்தனையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை தானே வைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Brothers and sisters, after abrogation of Article 370, the central government has decided to keep the state of Jammu and Kashmir under its administration after putting in a lot of thought process it.
நில வளம் குறைதல் பிரச்சினைகளை கையாள, அறிவியல்பூர்வ அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கவுன்சிலில் தனிச்சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
PM said that in order to further develop a scientific approach and facilitate induction of technology to land degradation issues, we have decided to set up a centre for excellence in India at the Indian Council for Forest Research and Education.
ஆப்பிரிக்காவில் மேலும் 18 தூதரகங்களைத் தொடங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
India has also decided to open 18 new embassies in Africa.
ராஜிவ் குவாபா கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
It has been decided that the Cabinet Secretary Shri Rajiv Guaba will monitor the situation with these States on a daily basis.
மண்டல அளவிலான வர்த்தகத் தடைகளை அகற்றுவது குறித்து முதலாவது இருதரப்பு மண்டல அமைப்பின் கூட்டத்தை ரஷ்யா – இந்தியா அளவில் அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
The two leaders decided that the 1st Bilateral Regional Forum at the level of Russian Provinces and Indian States be held next year to dismantle the barriers of trade at regional level.
இருநாடுகளுக்கு இடையே பன்முகப் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை இணைந்து வலுப்படுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
We have decided that together we will strengthen the multi-faceted partnership and cooperation between the two countries.
எனவே, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகள் போலவே கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று பிரதமர் தெரிவித்தார்.
Therefore, we have decided to organize 'Khelo India University Games' every year on the pattern of 'Khelo India Youth Games' .
தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப முடிவு செய்துள்ள அசாமின் 8 குழுக்களைச் சேர்ந்த 644 தீவிரவாதிகளை அவர் பாராட்டினார்.
He praised the 644 Militants of 8 groups in Assam who surrendered their arms and decided to return to mainstream.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…