Advertisement - Remove

முடிவு - Example Sentences

Popularity:
Difficulty:
muṭivu  mutivu
சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக சேர்க்கைக்கான தகுதிகளை தளர்த்தியதையடுத்து, இந்தப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 வரை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
In view of the relaxation in the criteria for eminent athletes, it has also been decided to extend the last date of submission of online application for enrolment to the course to July 31.
விளக்கக்காட்சியின் போது, ரயில்வேயின் அனைத்து நடவடிக்கைகளும், பயனாளிகள் இணைய தளத்தில் எளிதில் கையாளும் வகையில் இருக்க கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
During the presentation, It was decided that Railways would work more towards having a user-friendly single step vendor web based interface for all its activities.
மேலும், ஆண்டுதோறும் ஜுலை 29-ஆம் தேதியை உலகப் புலிகள் தினமாக, உலகெங்கும் கொண்டாட முடிவு செய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
During the said meeting it was also decided to celebrate July 29 as Global Tiger Day across the world, which is since, being celebrated to spread and generate awareness on tiger conservation.
மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுடன் நடத்திய விரிவான ஆலோசனை அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 31-ம் தேதி முடிய பள்ளி, கல்லூரி, பயிற்சி நிலையங்கள் மூடியிருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
After extensive consultation with States and UTs, it has been decided that schools, colleges and coaching institutions will remain closed till August 31, 2020.
75சதவீதத் தேவைகளுக்கு இறக்குமதியைச் சார்ந்திருந்ததாலும், நோய்த் தொற்று தீவிரமடையும் காலத்தில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அதிகரித்த நிலையிலும், மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிப்பை ஊக்குவிக்க இந்தியா முடிவு செய்தது.
India decided to encourage domestic supply of ventilators under Make In India as 75 of the market depended on import and import restrictions were increasing along with the severity of the pandemic.
Advertisement - Remove
“கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு மத்தியில் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சுயச்சார்புமிக்கவர்களாக உருவெடுக்க முடிவு செய்துள்ளனர்.
Over 130 crore Indians have decided to become Aatmanirbhar amid the coronavirus pandemic.
உரங்கள் மீதான வரியை ஜி.எஸ்.டி முறையின் கீழ் தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
The Minister said that it was decided to reduce the GST rate of fertilizers from the existing 12 to 5.
இந்த முடிவு காரணமாக கிடைக்கும் ஆதாயத்தை விவசாயிகளுடன் உரத் தொழில்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு முடிவு எடுத்ததாக அமைச்சர் கூறினார்.
The Government has also taken up with the Industry to pass on the benefit to the Farmers, the Minister informed.
மறு முதலீடு தேவைப்படும் மண்டல ஊரக வங்கிகளை அடையாளம் காண்பதும், எவ்வளவு முதலீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்பதும், நபார்டு வங்கியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
The identification of RRBs requiring recapitalization and the amount of capital to be provided, will be decided in consultation with NABARD.
இந்த முன்னோடி நிதி உள்ளடக்க திட்டத்தை தொடரவும், குடும்பத்திற்கு ஒரு கணக்கு என்பதில் இருந்து ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் ஒரு கணக்கு தொடங்க கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
It has been decided to continue the flagship financial inclusion program (PMJDY), with focus on opening accounts from "every household to every adult".
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading