Advertisement - Remove

முடிவு - Example Sentences

muṭivu  mutivu
தன்பாத் – சந்திரபுரா ரயில் பாதை மூடப்படுவது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், எச்ப்பிசிசியில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ப்பிஎம்ஓ அதைப்பின்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
While replying to a query raised by various trade union leaders and Peoples representatives, relating to closure of DhanbadChandrapura Rly line, he urged that the matter has been decided by a committee formed by HPCC and PMO is following it up.
வடகிழக்கு பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படாத திறன்கள் கொண்ட பகுதி என்றும், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை அந்தப் பகுதியில் தொடக்க நிலை நிறுவனங்களை அமைக்க விரும்பும் இளைஞர்களுக்கு முயற்சி நிதி மூலதனம் அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
He said, while Northeast is a land of unexplored potentials, the DoNER Ministry has decided to provide initial "Venture Fund" to any youngster who wishes to establish a Start-up in the Northeast.
நரேஷ் குஜ்ரால் தலைமையிலான, வர்த்தகத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, இந்திய தொழிற் துறையில் சீனப் பொருட்களின் தாக்கம் என்ற தலைப்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ள 15 நாட்களுக்குள் குறிப்புகளை கோர முடிவு செய்துள்ளது.
, Rajya Sabha has taken up the subject Impact of Chinese Goods on Indian Industry for detailed examination and has, accordingly, decided to invite memoranda there on within 15 days.
நிதி அமைச்சகம் ஏற்றுமதியாளர்களுக்கு இடுபொருள் வரி திரும்ப அளித்தல் ஏற்றுமதியாளர்களுக்கு இடுபொருள் வரி திரும்ப அளிப்பதை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Ministry of Finance Input Tax Refund to Exporters Government has decided to speed up input tax refund to exporters.
கீழ் மதிப்பீடுகளின் பிரிவு மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான மதிப்பீடுகளின் பிரிவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் முடிவு செய்யப்படுகிறது.
Ministry of Finance Division of assesses under GSTN The division of assesses between Centre and State is decided by the Centre and State Governments.
Advertisement - Remove
சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் ஹஜ் மானியம் 2018-19 ஆம் நிதியாண்டு முதல் நிறுத்தப்படவுள்ளது மத்திய அரசு ஹஜ் மானியத்தை 2018-19 ஆம் நிதியாண்டு முதல் நிறுத்த முடிவு செய்துள்ளது.
Ministry of Minority Affairs Haj Subsidy to be discontinue from Financial Year 2018-19 The Central Government has decided to discontinue the Haj subsidy from the year 2018-19.
பாசனப் பகுதி வாரியாக கூட்டங்கள் நடத்துவதன் மூலம் பாசன மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாசனப் பகுதி வாரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கப்படும் என இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
It was decided in the conference that basin wise approach would be adopted to resolve issues among the basin states by convening Basin-wise meetings.
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் உட்பட நிலுவையில் உள்ள நீர் ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நாட்டின் மற்ற பகுதிகளிலும் மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்வதென்றும் இதில் முடிவு செய்யப்பட்டது.
It was also decided that the Regional Conference will be organized in other regions of the country to address outstanding water resources issues including inter-State issues.
தேர்வுக்கான கட்டணம், பயிற்சி மற்றும் இதர கட்டணங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் முடிவு செய்யப்படுகின்றன.
Fees for admission test and tuition and other fees are decided either by the Private Universities themselves or by the State Government concerned.
2018-ஆம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
The Government has also decided to declare 2018 as National Year of Millets.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading