Advertisement - Remove

முடிவு - Example Sentences

muṭivu  mutivu
இந்திய உணவுக் கழகத்தின் மூலதன நிதியை மறுகட்டமைப்பு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
The government has also decided to restructure the capital finances of the Indian Food Corporation.
நிலக்கரிச்சுரங்கங்களின் பாதுகாப்பு குறித்த நிலைக்குழுக்கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், குழுவின் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் கூட்டங்களின் தேதிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படவேண்டுமென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
According due importance to regular meetings to be held of the Standing Committee on Safety in coal mines, it was decided that dates will be fixed in advance to ensure the two annual meetings of the Committee.
கீழ்க்காணும் நோக்கங்களை அடைய இந்த மசோதா விரும்புகிறது: வர்த்தக விவகாரத்திற்கான குறிப்பிட்ட மதிப்பை தற்போதுள்ள ஒரு கோடியில் இருந்து 3 லட்சத்திற்கு இந்த மசோதா கொண்டு வருகிறது. எனவே வர்த்தக விவகாரங்களுக்கான நியாயமான மதிப்பை வர்த்தக நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம்.
The Bill seeks to achieve the following objectives: The Bill brings down the specified value of a commercial dispute to 3 Lakhs from the present one Crore: Therefore, commercial disputes of a reasonable value can be decided by commercial courts.
அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது குறைந்த பட்சம் அதன் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு ஆக இருக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.
The Government has decided that for the notified crops, the minimum support price - i.e., MSP, will be declared as at least 1.5 times their cost.
எனவே ஏற்றுமதியை மேம்படுத்தவும், நாட்டின் சர்க்கரை உபரி இருப்பைத் தீர்த்திடும் நோக்கத்துடன் அரசு சர்க்கரை ஏற்றுமதி மீதான சுங்கத் தீர்வையை அகற்றி விடவும், அதனை தற்போதுள்ள 20 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
In order to promote exports with the objective of evacuating surplus stocks from the country, the Government has decided to remove customs duty on export of sugar from its current level of 20 to zero percent.
Advertisement - Remove
புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு அஞ்சல் துறையில் பார்சல்களுக்கெனத் தனி இயக்குநரகமும், மின்னணு வர்த்தகத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
It has now been decided that a separate Directorate for parcels and E-commerce will be setup within the Department, which shall be headquartered in New Delhi.
நித்தி ஆயோக் நிதி ஆயோக்கின் இரு பெரும் முயற்சிகளை பிரபலப்படுத்தவுள்ளது சுஷாந்த் சிங் ராஜ்புத் நிதி ஆயோக்கின் இரு பெரும் முயற்சிகளான பீம் மற்றும் மகளிர் தொழில்முனைவு மேடையைப் பிரபலப்படுத்தும் வகையில் இணைந்து செயல்பட நிதி ஆயோக் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியவை முடிவு செய்துள்ளன.
NITI Aayog Sushant Singh Rajput to promote two major initiatives of NITI Aayog NITI Aayog and Sushant Singh Rajput have decided to collaborate towards promoting two major initiatives of NITI Aayog, promotion of BHIM and the Women Entrepreneurship Platform.
நமது செயற்பாட்டு முறையில் விருப்பங்களும் சரியா, இல்லையா என்பதையும் மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறோமா இல்லையா என்பதையும் ஜனநாயக நாட்டில் முடிவு செய்வது ஒரேயொரு அம்சம்தான். அது மக்களின் ஒப்புதலாகும்.
In order to decide whether our modus operandi and intentions are right or not and whether we are working for the welfare of the people or not, is decided by just one criterion in democracy which is acceptance by the public.
இந்தக் கனவோடு எரிவாயு தொகுப்புக்கான பணிகளை மேற்கொள்வதென நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
With this dream, we have decided to work upon the gas grid.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைவிட 1.5 மடங்கு விலை அளிப்பதற்கு எங்கள் அரசு முடிவு செய்துள்ளது.
Our government has decided to provide 1.5 times of the support price of the cost to the farmers.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading