The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
உலக வர்த்தகத்துக்கேற்ற வகையில் தாவரவியல் தரங்கள் குறித்த பிரச்சினைகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகள் , வேளாண்மை ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல் மற்றும் இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவு செய்யப்படும் பிற கூடுதல் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides for cooperation in the fields of Phytosanitary issues, agricultural production and a wide range of other sectors including animal husbandry, agricultural research, food processing and other additional fields as may be mutually decided by both the sides.
இளைஞர்கள் அறிவியல் சார்ந்த கல்விக் கூடங்களிலிருந்து இரு தரப்பிலிருந்தும் ஆண்டுதோறும் பரஸ்பரம் நூறு இளைஞர்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.
We have also decided to start an annual exchange of bilateral visits by 100 young people from science-related educational streams.
அதற்கேற்ப நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
Accordingly, the Government has decided to introduce a number of amendments in the FDI Policy.
இப்போது இந்தத் துறைகளின் FDI கொள்கையை, இதர நிதி சேவைகளுக்கான FDI விதிகளிலும் சேர்க்க இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளது.
It has now been decided to align FDI policy on these sectors with FDI policy provisions on Other Financial Services.
ஊழல் மற்றும் கருப்புப் பணத்தின் பிடியை உடைப்பதற்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, இன்று நள்ளிரவில் இருந்து, அதாவது 8 நவம்பர் 2016 நள்ளிரவில் இருந்து, சட்டபூர்வமாக மாற்றத்தக்கதாக இருக்காது என அறிவிக்க நாம் முடிவு செய்திருக்கிறோம்.
To break the grip of corruption and black money, we have decided that the five hundred rupee and thousand rupee currency notes presently in use will no longer be legal tender from midnight tonight, that is 8th November 2016.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது இந்திய – ஆசிய உச்சி மாநாட்டில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்புடன் ஐடிஇசி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 50 ஆயிரம் பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்தோம்.
At the Third India-Africa Forum Summit in 2015, with participation of all 54 African countries, we decided to double the number of ITEC scholarships to 50,000 over a period of only 5 years.
இந்த டிஜிதன் கொண்டாட்டங்கள் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாளன்று நிறைவு பெறும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட விஷயம்.
And as was decided much earlier, the Digimela will be brought to a culmination on the 14th of April, the birth anniversary of Baba Saheb Ambedkar.
இதனை மேலும் வலுசேர்க்கும் வகையில், மனிதவள மேம்பாட்டுத் துறையில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
To strengthen this further, both the countries have decided to cooperate in the field of Human Resource Development by signing a Memorandum of Understanding (MoU).
மேலும் இந்தோ – பசிபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புகளை தீவிரப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.
They decided to intensify consultation and coordination with each other, including on the Indo-Pacific Region.
வித்தைக்காரர்கள், பாம்பாட்டிகள், இசைக்கலைஞர்கள், கழைக்கூத்தாடிகள் போன்ற நாடோடி இனத்தவரின் முன்னேற்றத்திற்காக நலவாரியம் ஒன்றை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
We have decided to set up a Welfare Board for nomadic communities like Madaris, Snake charmers, Banzaras, Gadiyalohars etc.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…